

ஊத்துக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கோவிந்தராஜன்.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் பங்கேற்று குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.
முகாமில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டதால் பரபரப்பு.
ஊத்துக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. கோவிந்தராஜன்.