ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
தங்கம் விலை குறைவு
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7
Published on: 

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 205 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 5,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

விலை சரிவு
இன்றைய தங்கம் விலை நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 05

ஒரு சவரனுக்கு 2,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 7,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 285 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,385 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 210 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 10,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 06

இரண்டு நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் இன்று சரிவைக் கண்டது. ஒரு சவரனுக்கு ரூ.1960 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய தங்கம்
தங்கம் விலை சரிவு நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 07

சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,160க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.205 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000 ஆகவும் விற்பனையானது

நவம்பர் 09

ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை அதிகரித்து 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,05,000 ஆகவும் நீடித்தது.

மாற்றமில்லை
இன்றைய வெள்ளிநியூஸ்தமிழ்24x7

நவம்பர் 10

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 205 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 5,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 05 - ரூ.1,07,080

நவம்பர் 06 - ரூ.1,05,120

நவம்பர் 07 - ரூ.1,05,280

நவம்பர் 08 - ரூ.1,05,280

நவம்பர் 09 - ரூ.1,06,040

நவம்பர் 10 - ரூ.1,05,680 இன்று

தங்கம் விலை குறைவு
இன்றைய ராசிபலன் 10112026