ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு

ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய தங்கம்
தங்கம் விலை சரிவு நியூஸ்தமிழ்24x7
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தொடர் சரிவு
ரூ.1600 குறைவு நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 09

ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை அதிகரித்து 13 ஆயிரத்து 255 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையிலும், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,05,000 ஆகவும் நீடித்தது.

நவம்பர் 10

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 205 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 5,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

வர்த்தகம்
இன்றைய விலை நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 11

ஒரு சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 195 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் தங்கம் 13,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 12

சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றையவிலை
வெள்ளி மாற்றமில்லைநியூஸ்தமிழ்24x7

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 08 - ரூ.1,05,280

நவம்பர் 09 - ரூ.1,06,040

நவம்பர் 10 - ரூ.1,05,680

நவம்பர் 11 - ரூ.1,04,120

நவம்பர் 12 - ரூ.1,02,520 இன்று

இன்றைய தங்கம்
இன்றைய ராசிபலன் 12112026