Egg rate
சற்றுமுன்
மக்களுக்கு வந்த ஷாக் செய்தி.. எகிறிய விலை
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு முட்டை விலை புதிய உச்சம் - சென்னையில் 7 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம்.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.50 ஆக உயர்வு ரூ.6.45ல் இருந்து ரூ.6.50 ஆக உயர்த்தி, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு முட்டை விலை புதிய உச்சம் - சென்னையில் 7 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம்.

