9மீட்கும் பணி தீவிரம்
சற்றுமுன்
சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம்..
சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் சிக்கிய மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரம். மினிப்பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மினி பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

