Kal quary issue
Kal quary issue

கல் குவாரியில் பாறை சரிந்து மூவர் உயிரிழந்த பரிதாபம்!

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் கல் குவாரியில் பாறை சரிந்து மூவர் பலி மல்லாக்கோட்டை 3 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உறவினர்கள் கதறல்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் கல் குவாரியில் பாறை சரிந்து மூவர் பலி மல்லாக்கோட்டை 3 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உறவினர்கள் கதறல்.

வெடி வைத்து பாறையை தகர்த்தபோது திடீரென பாறைகள் சரிந்ததால் தொழிலாளர்கள் சிக்கினர் கற்கள் சரிந்து உள்ளே சிக்கியுள்ளவர்களின் நிலைமை தெரியாததால் உறவினர்கள் கதறல்; பரபரப்பு.

மேகா மெட்டல் கல் குவாரியில் 450 அடி ஆழ குவாரியில் இறங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள்.

newstamil.tv