கேரள மாநிலம், மூணாறில் 120 அடி உயரம் மேலே சென்ற ஆகாய ஓட்டல் திடீரென கீழே இறங்க முடியாமல் பழுது.ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள் 8 பேரை மீட்கும் பணி தீவிரம்.