Fire accident dead
சற்றுமுன்
தேரோட்டத்தில் நடந்த சோகம்! ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தியில் தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தியில் தேரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி ஒரத்தி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
ஊர்வலம் வந்த போது மின் கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது மின் கம்பி மீது தேர் உரசி மின்சாரம் பாய்ந்ததில் ராம்குமார் என்பவர் அதே இடத்தில் உயிரிழப்பு.
5 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதி.

