22
சற்றுமுன்
டிஜிபி சங்கர் ஜிவால் வாய்மொழி உத்தரவு...
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து காவல் ஐஜி-க்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வாய்மொழி உத்தரவு. சென்னையில் வரும் 18ஆம் தேதி ஆலோசனைக்கு அழைப்பு - ஐஜி, ஆணையர்களுக்கு அழைப்பு.

