tvk vijay
tvk vijay

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியல் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு.
Published on: 

மாறியது தலைப்பு செய்தி : 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம் தவெக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக விஜய் முக்கிய ஆலோசனை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தவெக வார் ரூமில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை.

புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியல் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு.

newstamil.tv