Vijay honour
Vijay honour

சிங்கப்பெண்களை கௌரவித்த விஜய்..மேடையில் சுவாரஸ்யம்..!

வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற நூல் பரிசு பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை கௌரவப்படுத்தும் விஜய்.
Published on: 

சிங்கப்பெண்களை கௌரவித்த விஜய் :

தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் சர்வதேச மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் வரவேற்பு விஜயை பார்த்ததும் ஆர்ப்பரித்த தவெக மகளிரணி.

துள்ளல் இசைக்கச்சேரியுடன் களைகட்டியது விழா மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் விஜய் வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற நூல் பரிசு பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை கௌரவப்படுத்தும் விஜய்.

newstamil.tv