Vijay run
Vijay run

மேடைக்கே ஓடி வந்து ராஜலக்ஷ்மியின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

மாணவியின் பரத நாட்டியத்துடன் தொடங்கியது விழா விஜயை பார்த்ததும் ஆர்ப்பரித்த தவெக மகளிர் படை.
Published on: 

ஆசையை நிறைவேற்றிய விஜய் :

மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவிக்கிறார் விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை தயாரித்த அருண்ராஜ் குழு செந்தில் - ராஜலட்சுமி கலைக் குழுவின் இசைக் கச்சேரி தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம் - விஜய் பங்கேற்பு.

சர்வதேச மகளிர் தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் வரவேற்பு மாணவியின் பரத நாட்டியத்துடன் தொடங்கியது விழா விஜயை பார்த்ததும் ஆர்ப்பரித்த தவெக மகளிர் படை.

newstamil.tv