பெண்கள் கொடுமைகளை சகித்துக் கொள்ள தேவையில்லை..! திமுக எம்.பி கனிமொழி கருத்து..!
இந்த வழக்கில் சிபிஐ நல்ல முறையில் விசாரித்து நல்ல முறையில் நீதிமன்ற விசாரணை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், 15 லட்சம் என வழங்க வேண்டும் - நீதிபதி நந்தினிதேவி.
9 பேரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு உண்டு A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை A3 சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை, A4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை A5 மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, A6 பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை
ஏன் இந்த வழக்கை அதிமுக மறைக்க பார்த்தது என்று கேள்வி எழுகிறது ஏன் இந்த வழக்கை அதிமுக மறைக்க பார்த்தது என்று கேள்வி எழுகிறது - செல்வப்பெருந்தகை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அப்போதைய அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை
இந்த கொடுமையை மூடி மறைக்க பார்த்தது அப்போதைய அதிமுக அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் - சண்முகம் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உலகை உலுக்கிய சம்பவம் இது - மார்க்சிஸ்ட்

