14
14

ஷவர்மா சாப்பிட்ட 1 மணி நேரத்தில் சுருண்டு விழுந்த 10 பேர்... அதிகாரிகள் அதிரடி..

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் என்ற பெயரில் இயங்கும் உணவகத்திற்கு சீல்.
Published on: 

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் என்ற பெயரில் இயங்கும் உணவகத்திற்கு சீல்,

ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது ,

பிலால் உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சீல்வைத்தனர் ,

கெட்டுப் போன சிக்கனை பயன்படுத்தி ஷவர்மா செய்யப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு.

newstamil.tv