1
1

100 நாள் வேலை திட்டம்... 2 மாதங்களாக ஊதியம்..வழங்கவில்லை - EPS குற்றச்சாட்டு

100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை - இபிஎஸ். புத்தாண்டு முதல் வேலையும் வழங்கவில்லை என்றும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு. 100 நாள் வேலை பேரூராட்சிக்கும் விரிவாக்கம் என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை- இபிஎஸ்.
Published on: 

100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை - இபிஎஸ்.

புத்தாண்டு முதல் வேலையும் வழங்கவில்லை என்றும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு.

100 நாள் வேலை பேரூராட்சிக்கும் விரிவாக்கம் என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை- இபிஎஸ்.

newstamil.tv