29
29

10th, +1, +2 .. வெளியானது Public Exam Time Table

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது. 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறும். 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15 முதல் 21 வரை நடைபெறும். 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெறும்.
Published on: 

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

12-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 வரை நடைபெறும்.

11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15 முதல் 21 வரை நடைபெறும்.

10-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 வரை நடைபெறும்.

newstamil.tv