27
news
விண்ணை தாண்டி வருவாயா" வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை திரிஷா வெளியிட்ட வீடியோ
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த திரைப்படத்தின் அனுபவங்களை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த திரைப்படத்தின் அனுபவங்களை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.
இந்த வாய்ப்பை கொடுத்த கெளதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றி வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியை கொடுத்ததாகவும்,
ஜெஸ்ஸியை இன்னமும் மனதில் தாங்கும் ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

