சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி,.காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு HMPV..குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி.