Hyundai Ironic 6 N Model Electric Car
news
2026 புது வரவு ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடல் எலெக்ட்ரிக் கார்... மணிக்கு 257 கி.மீ. வேகம், அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட செடன்
மணிக்கு 257 கிலோ மீட்டர் வேகம் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடன் கூடிய ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
மணிக்கு 257 கிலோ மீட்டர் வேகம் மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடன் கூடிய ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்த கார், தோற்றத்தின் அடிப்படையில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 6 மாடலை போன்றே உள்ளது.
அதேசமயம், புதிய நேர்த்தியான ஹெட்லைட்கள், அகலமான ஃபெண்டர்கள் மற்றும் ஸ்வான் நெக் பின்புற இறக்கை உள்ளது.
