14
14

தீபாவளி போனஸ் 20% அறிவிப்பு - தமிழக அரசு

தீபாவளியை முன்னிட்டு ரேசன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு. ரேசன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை தீபாவளி போனஸ் கிடைக்கும். ரேசன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Published on: 

தீபாவளியை முன்னிட்டு ரேசன் கடை ஊழியர்களுக்கு 20% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு.

ரேசன் கடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை தீபாவளி போனஸ் கிடைக்கும்.

ரேசன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியீடு.

newstamil.tv