பள்ளிக்கல்வித் துறையில் 238 போக்சோ வழக்கு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்

பள்ளிக் கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன, போக்சோ வழக்குகளில் 11 பேர் குற்றமற்றவர்கள் 6 பேர் இறந்து விட்டார்கள்.
39
39
Published on: 

பள்ளிக் கல்வித்துறையில் 238 போக்சோ வழக்குகள் உள்ளன,

போக்சோ வழக்குகளில் 11 பேர் குற்றமற்றவர்கள் - 6 பேர் இறந்து விட்டார்கள்,

போக்சோ வழக்குகளில் 56 பேர் மீது இறுதி தீர்ப்பு வர உள்ளது - அன்பில் மகேஷ்

newstamil.tv