7
7

மெக்சிகோ மீதான 25 சதவீதம் வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம் .. கனடாவுக்கும் 30 நாட்களுக்கு வரிவிலக்கு - டிரம்ப்

மெக்சிகோ மற்றும் கனடாவுக்கான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Published on: 

மெக்சிகோ மற்றும் கனடாவுக்கான 25 சதவீத வரிவிதிப்பை ஒருமாத காலம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வரி விதிப்பு தொடர்பாக மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ((Claudia Sheinbaum)) மற்றும் கனடா பிரதமர் ட்ரூடோ ஆகியோர் டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

newstamil.tv