01
01

SSC ஆட்சேர்ப்பு வழக்கில் வேலையிழந்த 26,000 ஆசிரியர்கள்... முதல்வர் மம்தா அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்

மேற்கு வங்கத்தில் SSC ஆட்சேர்ப்பு வழக்கில் வேலையிழந்த 26 ஆயிரம் ஆசிரியர்கள், முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

மேற்கு வங்கத்தில் SSC ஆட்சேர்ப்பு வழக்கில் வேலையிழந்த 26 ஆயிரம் ஆசிரியர்கள், முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் 26 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

newstamil.tv