45
45

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம்...தமிழக அரசிடம் ஒப்படைக்கும்

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது , நீதிமன்ற உத்தரவை அடுத்து 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது, தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ம ஹனிமேரி தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு,
Published on: 

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது ,

நீதிமன்ற உத்தரவை அடுத்து 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது,

தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ம ஹனிமேரி தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு,

வெள்ளி நகைகள் மற்றும் நில பத்திரங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

newstamil.tv