46
46

ஜியோவை விட குறைந்த விலையில் 336 நாள் ரீசார்ஜ் பிளான் ரூ.1499-க்கு பி.எஸ்.என்.எல். 336 நாள் ரீசார்ஜ் பிளான்

ஜியோவை விட குறைந்த டிவிலையில் 336 நாள் ரீசார்ஜ் பிளானை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Published on: 

ஜியோவை விட குறைந்த டிவிலையில் 336 நாள் ரீசார்ஜ் பிளானை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். 336 நாள் பிளானை பெற 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் ஜியோ 336 நாள் பிளான்க்கு 1899 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv