5
5

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 தொடர்.. இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 தொடரில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
Published on: 

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 தொடரில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது.

172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

newstamil.tv