8
8

ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு. சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டி. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on: 

இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு.

சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டி.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

newstamil.tv