10
news
6 கி.மீ. டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட பெண்
கொடைக்கானல் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற சோகம்
கொடைக்கானல் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற சோகம்,
6 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு,
கிராமத்தில் சாலைவசதி இல்லாததால் ஒற்றையடி பாதையில் டோலி கட்டி தூக்கி சென்றனர்,
மின் வசதி இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் தூக்கி சென்ற காட்சிகள்.

