துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின..ஒருவர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 29 பேருக்கும் மேற்பட்டோர் கயமடைந்துள்ளதாகவும்,.மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.