9
9

சீமானிடம் எழுப்பப்பட்ட 63 கேள்விகள்.. அறிக்கை தாக்கல் குறித்து முக்கிய தகவல்

சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல்.
Published on: 

சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல்,

சென்னை வளசரவாக்கம் போலீசார் உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரத்தில் அறிக்கை தாக்கல்,

4 முதல் 5 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்,

கேள்வி கேட்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்.

newstamil.tv