25
25

8 மாவோயிஸ்ட்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை.. தேடுதல் வேட்டையின் போது அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
Published on: 

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையின் போது இந்த என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.

newstamil.tv