இந்தியா

டிடியில் கேரள ஸ்டோரியை ஒளிபரப்ப எதிர்ப்பு

டிடியில் கேரள ஸ்டோரியை ஒளிபரப்ப எதிர்ப்பு

டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 பாஜக-ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக அரசு தொலைக்காட்சி மாறக்கூடாது என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

00 Comments

Leave a comment