சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக தீவிரம்மக்களிடம் கருத்து கேட்பதற்கான பிரத்யேக செயலியை, சனிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுக தேர்தல் அறிக்கை - நாளை செயலி அறிமுகம்திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் செயலியை நாளை அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர்மக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம்நாளை காலை 11.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல்அறிக்கையை தயாரிக்கும் பணியில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு