31
news
7 கண்டகங்களில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறி சாதனை.. இந்தியாவை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி சாதனை
இந்தியாவை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி, ஐரோப்பாவில் உள்ள எல்ப்ரஸ் மலை, ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட ஏழு கண்டங்களில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

