7
news
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது சென்னை காவல் துறை வழக்கு. 189(2)BNS, 41(6) of city police act ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு. சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு.

