accident
accident

விழுந்து நொறுங்கிய C-130 ரக விமானம்

துருக்கி ராணுவ விமானம், நடுவானில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது
Published on: 

இருபது பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம், நடுவானில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கி சென்ற C-130 ரக விமானம் ஜார்ஜியாவில் தீப்பிடித்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
அஜர்பைஜான் நாட்டின் எல்லைப்பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv