இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. நகராட்சி பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் உயிரிழப்பு
மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
திருமங்கலம் நகராட்சி ஒப்பந்த பணியாளர்களான நாகரத்தினம், லட்சுமி ஆகியோர், பைக்கில் டிரிபிள்ஸ் சென்றபோது விபத்து நடந்துள்ளது.