SHARE MARKET-ல் நஷ்டமான தம்பி, கடனை அடைக்க மாஸ்டர் பிளான்

இன்சூரன்ஸ் பணத்துக்காக அண்ணன் என்றும் பாராமல்...
telungana
telungana
Published on: 

அண்ணன் மீது, டிப்பர் லாரி ஏறி உயிரிழந்து விட்டதாக கத்தி கூச்சலிட்டு நாடகமாடிய தம்பி. தம்பியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். விசாரணையில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள். அண்ணனை, உடன் பிறந்த தம்பியே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?

newstamil.tv