பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பிய நபர் அடித்து கொலை... உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த விபரீதம்

கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட்டின் போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
2
2
Published on: 

கர்நாடகாவில் உள்ளூர் கிரிக்கெட்டின் போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது ஒருவர் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்த நபரை அடித்தே கொலை செய்தனர்.

இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

newstamil.tv