05
news
காளை முட்டி தள்ளியதில் களத்திலேயே சரிந்து விழுந்த வீரர்
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் ஒருவர் படுகாயம், 3 சுற்றில் பங்கேற்றிருந்த வீரர் ஒருவரை காளை முட்டி தள்ளியது,
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் வீரர் ஒருவர் படுகாயம்,
3 சுற்றில் பங்கேற்றிருந்த வீரர் ஒருவரை காளை முட்டி தள்ளியது,
காளை முட்டி தள்ளியதில் களத்திலேயே சரிந்து விழுந்த வீரர்,
சரிந்து விழுந்த சில நிமிடங்களிலேயே வீரர் மயங்கினார்,
படுகாயமடைந்த மாடுபிடி வீரரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை.

