3
3

சிறிய ரக விமானம் விபத்து - 20 பேர் உயிரிழப்பு.. திடீரென கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது?

தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Published on: 

தெற்கு சூடானில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம், திடீரென கோளாறு ஏற்பட்டு விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv