கரிக்கட்டையாய் கிடந்த இளம்ஜோடி

கரிக்கட்டையாய் கிடந்த இளம்ஜோடி

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கும்பல் - கொடூர கொலையின் பின்னணியில் யார்?
Published on: 

வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதலர்கள். இளம்ஜோடியை காலி இடத்திற்கு இழுத்துச் சென்று சித்ரவதை செய்த கும்பல். உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி துடிக்க துடிக்க கொன்ற கொடூரம். காதல் ஜோடியை தீ வைத்து எரித்த கும்பல் யார்? கொடூர கொலையின் பின்னணி என்ன?

newstamil.tv