crime
வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை. இளம்பெண்ணின் காதலனே கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலம். இளம்பெண்ணை காதலித்து வந்த நபர் யார்? அவர் கைது செய்யப்பட்டாரா? இருவருக்குமிடையே என்ன பிரச்னை? நடந்தது என்ன?
