45
45

டெல்லி சட்டமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி போராட்டம்... பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தல்

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி, சட்டமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று முழக்கமிட்டனர்.

newstamil.tv