09
09

இரும்புகை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்.. லோகேஷ் கனகராஜ் டிரீம் ப்ராஜக்ட் இரும்புகை மாயாவி

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கனவு திரைப்படமான இரும்புகை மாயாவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கனவு திரைப்படமான இரும்புகை மாயாவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரும்புகை மாயாவி தனது டிரீம் ப்ராஜக்ட் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள நிலையில்,

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv