k
k

கே.எல்.ராகுலின் அதிரடி சதம்

மும்பை அணியை வீழ்த்திய கர்நாடகா அணி
Published on: 

ரஞ்சி டிராபியில் கே.எல்.ராகுலின் அதிரடி சதம் காரணமாக மும்பை அணியை எளிதில் வீழ்த்திய கர்நாடகா அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது..! 4-வது காலிறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் மும்பை அணி 120 ரன்களும், கர்நாடகா அணி 173 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது இன்னிங்சில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 325 ரன்களை எளிதில் எட்டி கர்நாடக அணி வெற்றி பெற்றது.

newstamil.tv