21
21

நடிகர் அஜித்குமார் - ஷாலினியின் 25-ம் ஆண்டு திருமண நாள் விழா... கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ஜோடி

நடிகர் அஜித்குமார் தனது 25-ம் ஆண்டு திருமண நாளை மனைவி ஷாலினியோடு மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினார்.
Published on: 

நடிகர் அஜித்குமார் தனது 25-ம் ஆண்டு திருமண நாளை மனைவி ஷாலினியோடு மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடினார்.

ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்த இந்த ஜோடியின் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv