37
37

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. கார் ரேசில் குறுக்கே வந்த கார் மீது மோதி விபத்து

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on: 

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறுக்கே வந்த கார் மீது மோதி 3 முறை பல்டி அடித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார்.

அப்போது முந்தி செல்ல முயன்றபோது குறுக்கே வந்த மற்றொரு கார் மீது மோதி, விபத்தில் சிக்கினார்.

newstamil.tv