28
news
புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் அஜித்குமார்.. ”குட் பேட் அக்லி” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
”குட் பேட் அக்லி” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படத்தை, படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.
”குட் பேட் அக்லி” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படத்தை, படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ள அஜித்குமார், அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாட்ரிட் படப்பிடிப்பு தளத்தில், விண்டேஜ் தோற்றத்தில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் புகைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.

