பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர், மீஷா படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்..எம்.சி.ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.